ஜியோ 1ஜிபி இலவசம் ஒரு சாக்லேட் வாங்கினால் 1ஜிபி இலவசமாக
பெறலாம்
பெறலாம்
ஜியோ பல சலுகைகள் அறிவித்து கொண்டே இருக்கின்றன. இதில் ஒரு அருமையான ஆப்பர் என்றால் ஒரு சாக்லேட் வாங்கினால் 1ஜிபி இலவசமாக பெறலாம்.
இதை எப்படி பெறுவது என்று பார்ப்போம் இவற்றை பெறுவது மிகவும் எளிது நீங்கள் ஒரு கேட்பெரி சாக்லேட்
வாங்கி அதை பயன்படுத்தி பின்னர்
அதை போட்டோ எடுத்து ஜியோ ஆப்பில்
பதிவு செய்தால் இலவசமாக 1ஜிபி டேட்டாவைப் பெறலாம்.
இதற்கு நீங்கள் 5ரூபாய்லிருந்து 80ரூபாய் சாக்லேட் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.