நீங்களும் யூடுப்பில் சம்பாரிக்கலாம் பாகம்2 || HOW TO MAKE MONEY YOUTUBE PART2 IN TAMIL

நீங்களும் யூடுப்பில் சம்பாரிக்கலாம் பாகம்2 || HOW TO MAKE MONEY YOUTUBE PART2 IN TAMIL

ஏற்கனவே யூடுப்பில் எப்படி வருமானம்
ஈட்டுவது எப்படி என்று பார்த்தோம். ஆனல் யூடுப்பில் சம்பாரிக்கும் வருமானத்தை எப்படி பெறுவது எப்படி உங்கள் வங்கி கணக்கிற்கு நீங்கள் ஈட்டிய வருமானம் ஆட்டோமெட்டிக்காக
உங்கள் வருமானம் வந்து எப்படி சேருகிறது என்பதை பார்போம்.
கூகுள் என்பது உலகில் மிக சிறந்த தேடுதளம் இந்த தேடுதளம் மூலம் நமக்கு தேவையான அனைத்து வகையான தகவல்கள் பெற முடியும்
இந்த கூகுள் மூலம் விளம்பரம் செய்திகளை கூகுள் பயன்பாட்டாளர்களுக்கு வழங்குகிறது
இதன் மூலம் கூகுள் பயனாளர் நல்ல வருமானம் ஈட்டுகிறார்.
இவை கூகுள் அட்சென்ஸ் என்ற இயங்குதளம் மூலம் நம்முடைய வருமானத்தை தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் ஆட்சென்ஸ் மூலம் தான் நமக்கு வருமானம் அனுப்பபடுகிறது.
இவை சில குறிப்பிட்ட நிபந்தனைகள்
கொண்டுள்ளது என்னவென்றால்
நீங்கள்  கூகுள் மூலம் 10டாலர் வருமானம் வந்த பிறகு உங்கள் வீட்டு முகவரிக்கு ஒரு வெரிபிகேசன் லெட்டர் வரும் அந்த வெரிபிகேசன் எண்ணை எடுத்து உங்கள் அக்கௌன்ட் பதிவு செய்யத பின்னர் தான் உங்கள் அக்கௌன்ட் ஆக்டிவேட் ஆகும் .
நீங்கள் 100டாலர் வருமானம் வந்த பிறகு  உங்கள் அக்கௌன்ட்டிற்கு வருமானம் ஆட்டோமெட்டிக்காக வந்து சேரும்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.