விஜய்யின் சர்கார் படத்தின் அருமையான புகைப்படம்

விஜய்யின் சர்கார் படத்தின் அருமையான புகைப்படம்

விஜய் படம் என்றாலே ரசிகர்கள் உற்சாகம் ஆகி விடுவார்கள் .
தற்போது அதிகமாக பேசப்பட்டு வருவது சர்கார் படத்தின் அப்டேட் தான் எல்லோரும் எதிர்பார்பாக உள்ளது
இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் AR RAHMAN இசையமைத்துள்ளார்.
படத்தை சன் குழுவினர் தயாரிக்கின்றனர். சன் குழுமம் தயாரித்த நிறைய படங்கள் வெற்றி படங்கள் தான் அதிலும் விஜய் படம் என்றால் சொல்லவே தேவையில்லை மிக பிரமாண்டமாக தயாரிக்கப்படு வருகின்றன.
சர்கார் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.