நடிகர் யோகிபாபு என் முகம் கதாநாயகனுக்கு ஏற்ற முகம்அல்ல வருத்ததுடன் கூறினார்
நடிகர் யோகிபாபு தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் ஏனெனில் இவர் ஒரு காமுடி நடிகர் அனைவரும் ரசிக்க கூடிய ஒரு அருமையான காமெடி திறமை இவருக்கு உண்டு இதன் மூலம் அனைவரும் கவர்ந்தார் இவரின் முதல் படம் காதல் இதில் சில காட்சிகள் வந்தாலும் மிகவும் பேசப்படடன பின்பு சிறுசிறு வேடங்களில் நடத்து ஒரு இடத்தை நிலையாக பிடித்தார். இவரின் காமெடி திறமை இவரை வளர்த்து விட்டன. கோலமாவு கோகிலா படம் மூலமாக தன்னை அனைவருக்கும் தெரியப்படுத்திமவர் யோகிபாபு இவர் சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் நான் கதாநாயகன் நடிக்க எனது முகம் ஏற்புடையதாக இல்லை என்று வருந்தி கூறினார் . ஆனால் இவர் கதாநாயகன் வேடத்தில் நடித்தால் கூட படம் வெற்றி பெறுவது எந்நவித அய்யமும் இல்லை
ஏனெனில் இவரின் காமெடி நடிப்பு திறமையை அனவரும் அறிந்ததே.