HOW TO JIO CELEBRATION PACK ACTIVATED IN TAMIL || ஜியோ செலிபிரேசன் பேக் ஆக்டிவேட் செய்வது எப்படி

HOW TO JIO CELEBRATION PACK ACTIVATED IN TAMIL || ஜியோ செலிபிரேசன் பேக் ஆக்டிவேட் செய்வது எப்படி
ஜியோ வின் பல்வேறு ஆப்பர்களை தொடர்ந்து ஜியோ செலிபிரேசன் பேக்  ஓன்று இலவசமாக 8ஜிபி பெறலாம்.
இதை எப்படி பெறுவது என்று பார்ப்போம் ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த ஆப்பர் கிடைக்கும் .
மேலும் இதை நீங்கள் பயன்படுத்தும்
உங்கள் ஜியோ ஆப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதை உங்கள் ஜியோ ஆப்பிற்கு சென்று மை பிலான் கலிக் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

மேலும் பல்வேறு ஜியோ பிளான் மற்றும் ஆப்பர்களை உங்கள் ஜியோ ஆப்பின் மூலம் தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.