HOW TO MAKE MONEY AMAZON || அமேசான் மூலம் வருமானம் ஈட்டலாம்
உலக அளவில் மிகப்பெரிய ஷாப்பிங் நிறுவனமான அமேசான் மூலம் சம்பாரிக்கும் வாய்ப்பு அந்நிருவனம் மக்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது
இதன் மூலம் சம்பாரிக்கும் வாய்ப்பு
கிடைக்கிறது
இதனால் நாம் இதனை சரியாக பயன்படுத்தினால் இதன் மூலம் அதிக
வருமானம் நாம் ஈட்டலாம்
எடுத்துக்காட்டாக அமேசானில் ஒரு பொருளை நாம் வாங்கும் போது எந்த வித பயனும் கிடையாது
அதே அப்பிலேட் மூலம் ஒருவர் பொருள்
வாங்கும் போது நமக்கு ஒரு கமிசன் கிடைக்கிறது .
இதனால் நமக்கு வருமானம் கிடைக்கிறது.
இதே நிறுவனத்தால் பல்வேறு சம்பாரிக்கும் வாய்ப்பு அதிக அளவில் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக அமேசான் கின்டல் போன்றவற்றின் மூலம் சம்பாரிக்கும் வாய்ப்பை பெறலாம்
மேற்கொண்டு இதைப்பற்றி விரிவாக பின்வருவனவற்றில் காணலாம்.