நீங்களும் கூகுள் பிலாகர் மூலம் வருமானம் ஈட்டலாம்||HOW TO MAKE MONEY GOOGLE BLOGGER

நீங்களும் கூகுள் பிலாகர் மூலம் வருமானம் ஈட்டலாம்||HOW TO MAKE MONEY GOOGLE BLOGGER

நீங்கள் கூகுள் பிலாகரில் நல்ல வருமானம் எப்படி ஈட்டலாம் என்பதைப் பார்போம். கூகுளின் ஒரு அகௌன்ட் பிலாகர் இவற்றில் நாம் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் நம்கு வருமானம்
நிச்சயம் உண்டு .

ஏனெனில் பிலாகரில் தோன்றும் விளம்பரம் மூலம் நமக்கு வருமானம் கிடைக்கிறது. இதை நீங்கள் முறையாக பயன்படுத்தினால் நல்ல வருமானம் கிடைக்கும்.

இதைப் பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் ஒரு கூகுள் அட்சென்ஸ் அக்கௌன்ட் வைத்திருக்க வேண்டும்  இவை இருந்தால் தான் உங்கள் வருமானம் வங்கிக்கு நேரடியாக வந்து சேரும்.

கூகுள் பிலாகரில் மாதாமாதம் நல்ல வருமானத்தை நாம் பெற முடியும் இவற்றில் முக்கியமான ஒன்று அடுத்தவர்களின் தொகுப்பை அப்படியே எழுதக்கூடாது நம்மபலுடைய சொந்த தொகுப்பை தான் எழுத வேண்டும் இவற்றை நீங்கள் முறையாக செய்தால் போதும் நீங்கள் நல்ல வருமானம் ஈட்டலாம்.100 டாலர் உங்கள் கூகுள் ஆடசென்ஸ்யில் வரும் போது உங்கள் வங்கி கணக்கிற்கு ஆட்டோமெட்டிக்காக அனுப்பி விடுவார்கள்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.