HOW TO MAKE MONEY GOOGLE IN TAMIL || நீங்களும் கூகுளின் மூலம் வருமானம் ஈட்டலாம்
கூகுள் என்பது உலகில் அனைத்து மக்களும் பயன்படுத்தி வரும் ஒரு செர்ச் இன்ஜென் .
இவை நமக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கின்றன. இதனால் உலகில் அனைவரும் இதனை பயன்படுத்துகின்றன .இதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என்பது அனைவரும் அறிந்ததே .
இதனை பயன்படுத்தி பலர் வருமானம் ஈட்டுகின்றன
இதற்கு தேவையான தகுதிகள்
* நீங்கள் ஒரு டோமைன் வாங்கி இருக்க வேண்டும்.
*இதற்கு நீங்கள் ஒஸ்டிங் பெற்று கொள்ள வேண்டும்.
*பின்னர் நீங்கள் கூகுள் ஆட்சென்ஸ்
அக்கௌன்ட் ஒபன் செய்ய வேண்டும்.
*இதை செய்த பின்னர் நீங்கள் ஒரு வெப் சைட்டில் நல்ல பதிவுகளை பதிவு செய்ய வேண்டும்.
* அடுத்தவர்களின் பதிவுகளை பதிவு செய்யக் கூடாது .
* அப்படி பதிவு செய்தால் உங்கள் அக்கௌன்ட் டிஆக்டிவேட் செய்யப்படும் .
*இப்படி தொடர்ந்து பதிவு செய்யப்படும் போது உங்கள் வெப்சைட்டை கூகுள் அங்கிகரிக்கும்.
*கூகுள் விளம்பரங்களை உங்கள் வெப்சைட்டில் வரும்
* இதன்மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.
* இவற்றை எப்படி செயல்படுகிறது பின்வருவற்றில் தெரிவிக்கப்படும்.