யூடுப்பில் நீங்களும் சம்பாரிக்கலாம் || HOW TO MAKE MONEY ON YOUTUBE
யூடுப்பில் நீங்களும் சம்பாரிக்கலாம் இன்றைய தலைமுறை டிஜிட்டல் பயன்பாடு அதிகமாக உள்ளது . யூடுப் என்பது தங்களின் வீடியோவை பதிவு செய்வதின் மூலம் வருமானம் ஈட்டலாம் .இதற்கு எளிய வழிமுறைகள் உள்ளன
இதை பின்பற்றினால் நீங்களும் யூடுப்பில் நல்ல சம்பாரிக்கலாம்
முதலில் யூடுப் தொடங்க வேண்டுமென்றால் ஒரு ஜிமெயில் தேவை இதை வைத்து நீங்கள் யூடுப் சேனல் தொடங்கலாம் .
ஜிமெயில் தொடங்குவது எளிது இவற்றை பயன்படுத்தி சேனல் தொடங்கி நீங்களும் வெற்றி பெறலாம்
இதற்கான வழிமுறைகள்:
*முதலில் ஒரு ஜிமெயில் ஒன்று வேண்டும்
*இரண்டாவது யூடுப் சென்று தங்களுக்கு ஒரு சேனல் தொடங்க
வேண்டும்.
*மூன்றாவது மற்ற பதிவுகளை பதிவு செய்ய கூடாது.
* சுயமாக நீங்களே வீடியோவை பதிவு செய்யுங்கள்.
*உங்கள் வீடியோவிற்கு நல்ல தலைப்பு வைக்கவும்.
இவற்றை நீங்கள் செய்தால் போதும் நல்ல வருமானம் ஈட்டலாம்.
இவற்றை எப்படி பயன்படுத்தி வருமானம் ஈட்டலாம் என்பதை பின்வருவற்றில் காணலாம்