நீங்கள் மொபைல் ஆப் மூலம் வருமானம் ஈட்டலாம்|| HOW TO MOBILE APPS EARNING TO ADMOB

நீங்கள் மொபைல் ஆப் மூலம் வருமானம் ஈட்டலாம்|| HOW TO MOBILE APPS EARNING TO ADMOB

நாம் பெரும்பாலும் மொபைல் போன் அதிகமாக பயன்படுத்துகின்றோம்.ஆனால் அந்த மொபைல் போனில் உபயோகிக்கும் ஆப் மூலம் நாம் வருமானம் அதிகளவில் ஈட்டலாம் என்பதைப் பார்போம்.இதற்கு முதலில் ஒரு ஜிமெயில் அக்கொன்ட் தேவை.முக்கியமாக கூகுள் ஆட்சென்ஸ் இருக்கனும்.
ஆட்மோப் எனப்படும் கூகுள் ஆப் விளம்பர செயலியை நாம் பயன்படுத்தி இதன் மூலம் தான் நமக்கு வருமானம் கிடைக்கும் .
 ஆப் ஆய்வு செய்து எது மக்களிடையே நல்ல வரவேற்பு பெறுபவையை நாம் உருவாக்க வேண்டும். இதன்மூலம் தான் நமக்கு வருமானம் கிடைக்கிறது இவற்றை மக்கள் பயன்படுத்தும் போது நமக்கு வருமானம் கிடைக்கும்.
இதை விளம்பரம் செய்வதன் மூலம் இன்னும் நமக்கு அதிக அளவில் வருமானம் கிடைக்கும். மேலும் இவை எப்படி செயல்படுகிறது என்பதை பின்வருவற்றில் காண்போம்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.