HOW TO SAFETY BROWSER IN YOUR SMARTPHONE IN TAMIL || உங்கள் மொபைலில் பாதுகாப்பாக இன்டர்நெட் பயன்படுத்த வழிமுறைகள்

HOW TO SAFETY BROWSER IN YOUR SMARTPHONE IN TAMIL || உங்கள் மொபைலில் பாதுகாப்பாக இன்டர்நெட் பயன்படுத்த வழிமுறைகள்

இன்றைய தலைமுறை அதிக அளவு டிஜிட்டல் மயமாகி உள்ளது .ஏனெனில் இதில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் அதிகம் .
இன்றைய சூழலில் அதிகமாக மொபைல் போன் பயன்பாடு தொடங்கியுள்ளது இதனால் இன்டர்நெட் பயன்பாடும் அதிக அளவில் உள்ளது.
அதிகம் பொருள் வாங்குவதற்கும் மற்ற
பொருட்கள் விற்பனை செய்யவும் இன்டர்நெட் அதிகளவில் பயன்படுகிறது
இதனை பயன்படுத்தி இனையத் திருடர்கள் பாதுகாப்பற்ற செயலியை முடக்கி பணம் மற்றும் விவரங்களை திருடப்படுகின்றன.
இதனால் அதிக அளவில் இனையப் பயன்பாட்டர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதனை தவிற்பதற்கு கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றலாம்

* முதலில் நீங்கள் பயன்படுத்தும் மொபலை பிறரிடம் கொடுக்க கூடாது

* நீங்கள் இன்டர்நெட் பயன்படுத்தும் போது தேவை இல்லாத பாப் அப் விளம்பரங்களை கிலிக் செய்யக்கூடாது

*தேவையான ஆப்களை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.

*தேவையில்லாத ஆப்களை பயன்படுத்த வேண்டும்.

*இதனை பயன்படுத்தினால் போதுமானது இனையத் திருட்டை தடுக்கலாம்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.