HOW TO YOUTUBE VIDEOS INCREASE VIEWS IN TAMIL
தற்போது யூடுப்பில் சம்பாரிப்பது டிரென்ட் ஆக இருக்கிறது நமக்கு தெரிந்த விசயத்தில் நாம் யூடுப்பில் வீடியோவை பதிவிட்டு வருமானம் ஈட்டுகின்றன.
தற்போது அதிக அளவில் யூடுப்பில் போட்டிகள் உள்ளதால் அதற்கேற்ப நமது திறமைகளை வளர்த்தக் கொள்ள வேண்டும் அப்போது தான் போட்டிகள் நிறைந்த இடத்தில் வெற்றி பெற முடியும்
நமது வீடியோக்கு அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்தால் தான் அதிக அளவில் வருமானம் கிடைக்கும் .மற்றவர்களின் வீடியோவை பதிவு செய்யக் கூடாது அவை நிராகரிக்கப்படும்.
அதிக அளவில் நமது வீடியோவை பகிர வேண்டும் .
பகிர்வதன் மூலம் நமக்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள் நமக்கு அதிக அளவில் வருமானமும் கிடைக்கும்.