உங்கள் மொபைல் போன் சூடாவதற்கான காரணங்கள்||THE SMARTPHONE HEATING ISSUE REASON

உங்கள் மொபைல் போன் சூடாவதற்கான காரணங்கள்||THE SMARTPHONE HEATING ISSUE REASON
இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் அதிக அளவில் மொபைல் போனை பயன்படுத்துகின்றன.
சிலருக்கு மொபைல் போன் சரியாக உபயோகிக்க தெரியாது.
உபயோகிக்க தெரிந்தவர்கள் கூட சில நேரங்களில் தவறு செய்கின்றன
இதனால் உங்கள் மொபைல் சூடாகின்ளன இதற்கான காரணம் பின்வருமாறு.

* உங்கள் மொபைலை அதிக நேரம் சார்ஜ் செய்வதன் மூலம் உங்கள் மொபைல்  சூடாகலாம்

*ஏனெனில் சில மொபைல் போனிற்கு குறிப்பிட்ட நேரம்தான் .சார்ஜர் செய்ய வேண்டும்.

*அதிக நேரம் கேம் விளையாடும் போதும் உங்கள் மொபைல் சூடாகின்றன.

*உங்கள் மொபைல் போனில் பேக்ரவுன்ட் ஆப்ஸ் மூலம் மொபைல் சூடாகின்றன.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.