உலகலே மிகப் பெரிய இரண்டாவது சரக்கு விமானம் சென்னை வந்தது|| WORLDS BIGGEST SECOND FLIGHT ARRIVED IN CHENNAI

உலகலே மிகப் பெரிய இரண்டாவது சரக்கு விமானம் சென்னை வந்தது|| WORLDS BIGGEST SECOND FLIGHT ARRIVED IN CHENNAI
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஆன்டனோவ் என்ற விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கம் வந்தடைந்தது . ஆன்டனோவ்  விமானமானது இரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது இந்த விமானமானது பல்வேறு நாடுகளுக்கு சென்று இருக்கிறது .ஆன்டனோவ் விமானம் சீனாவில் இருந்து சரக்குகளை 50டன் சரக்குகளை வந்தடைவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும் .இந்த விமானம் டேக் ஆப் செய்வதை பார்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர் .
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.