விஸ்வாசம் படம் குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது
நடிகர் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம் இது அஜித் ரசிகர்கள்
இடையே மிக பெரும் ஆர்வத்தை உருவாக்கி உள்ளது என்று
சொல்லலாம் படக்குழு மீது பைனான்சியர் தொடர்ந்த வழக்கில் கோவை ஈரோடு திருப்பூர் போன்ற நகரகங்களில் வெளியிட தடை நீதிமன்றத்தால் அறிவிக்க பற்றியிருந்தது இவை படத்துக்கு மேலும்
சிக்கலை ஏற்படுத்தியதால் அந்த பைனான்ஸிரிடம் படக்குழு
பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தடை நீங்கியது .அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தை எதிர்பாக்கர்கின்றன