உங்கள் மொபைலில் சார்ஜர் குறைகிறதா இதை செய்யாதீர்கள்
உங்கள் மொபைலில் அடிக்கடி சார்ஜர் குறைந்து கொண்டே வருகிறது என்றால் இதை கொஞ்சம் படியுங்கள் இதை நீங்கள் செய்தால் போதும் உங்கள் மொபைலில் சார்ஜர் குறையாது முதலில் உங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத ஆப்களை
அனின்ஸ்டால் செய்யுங்கள் ஏனென்றால் இவை உங்கள் பேட்டரி திறனை பாதிக்கிறது இதை முதலில் நீக்குங்கள் இவற்றால் உங்கள்
மெமரி திறனும் பாதிப்படைகிறது
இரண்டாவது உங்கள் மொபைலில் லைவ் வால்பேப்பர் வைக்க வேண்டாம் அதை நீங்கள் வைக்கும் போது உங்கள் பேட்டரி திறன்
பாதிக்கும் சார்ஜர் நிக்காது லைவ் வால்பேப்பர் இருந்தால் அதை உடனடியாக நீக்கிவிடுங்கள்
அப்போதுதான் உங்கள் பேட்டரி திறன் நீட்டியுக்கும் மொபைல் நீங்கள் உபயோகிக்கும் போது சிலர் இன்டர்நெட் ஆன் செய்து அப்படியே பயன்படுத்துகின்றன அப்படி பயன்படுத்துவதால் உங்கள் பேட்டரி திறன் பாதிக்கப்படுகின்றன
அது மட்டுமில்லாமல் உங்கள் இன்டர்நெட் வீணாக போகிறது
உங்கள் மொபைலில் குறிப்பிட்ட நேரம் தான் சார்ஜர் போட வெண்டும் அதிகமாக சார்ஜர் போடுவதால் பேட்டரி திறன் பாதிக்கப்படுகிறது போனின் செயல்திறனும் குறைகிறது
உங்கள் மொபைலில் உள்ள மெமொரிக்கு மேல் நீங்கள் பதிவேற்றம் செய்தல் உங்கள் மொபைலில் செயல்திறன் குறைகிறது இவற்றை
செய்வதால் உங்கள் மொபைலில் சார்ஜர் குறைகிறது இந்த தவறை
செய்யாத இருப்பினும் உங்கள் மொபைல் பாதுகாப்பாக இருக்கும்